Latest News

vertical horizontal
  • க.பொ.த உ/த பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி நாளை ஆரம்பம்
    on2014-08-29

    நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் முதல் கட்டப் பணிகள் நாளை ஆரம்பமாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகளில் நாளை தொடக்கம் எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதிவரை விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம்...

    Read More...

  • ராமேசுவரம் மீனவர்கள் 36வது நாளாக தொடர்ந்தும் வேலைநிறுத்தத்தில்
    on2014-08-29

    இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் 36-வது நாளாக தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தால் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 100 கோடி ரூபாவிற்கு மேல் அந்நிய செலவாணி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை 24ஆம் திகதி முதல் ராமேசுவரம்...

    Read More...

  • இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை இன்று டெல்லியில் பேச்சுவார்த்தை
    on2014-08-29

    மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இந்தியா - இலங்கை அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று  நடைபெறுகிறது. மத்திய வேளாண் அமைச்சகத்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தில், இரு தரப்பு மீனவர்களும் பரஸ்பரம் பாதுகாப்புடன், யாருக்கும் பாதிப்பு இல்லாமல் கடலில் மீன்பிடிக்க வகை செய்வது...

    Read More...

  • ஊவா தேர்தல்: வாக்காளர் அட்டை விநியோகப் பணிகள் ஆரம்பம்
    on2014-08-29

    ஊவா மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகப் பணிகள் இன்று  ஆரம்பமாகியுள்ளன. வாக்காளர் அட்டைகள் தேர்தல்கள் செயலகத்தால் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் அவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று...

    Read More...

  • வலது குறைந்தோரை வாக்களிப்பு நிலையத்திற்கு அழைத்துச் செல்ல அனுமதி
    on2014-08-29

    வலது குறைந்தோர் மற்றும் உடல்நலக் குறைவானவர்களை வாக்களிப்பு மத்திய நிலையத்திற்கு அழைத்துச் செல்லவென பிரிதொரு நபரின் உதவியை பெற தேர்தல்கள் ஆணையாளரால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் சிலவற்றையும் தேர்தல்கள் ஆணையாளர் வெளியிட்டுள்ளார். வலது குறைந்த நபர்கள் கிராம...

    Read More...

Current Affairs

 
 

Top in Entertainment